(தொகுத்து வழங்குங்க.. என்றதும் எழுந்த பயம் கலந்த சிரிப்போடு முரளிகண்ணன்..)
(திரு ந முத்துச்சாமி உரை.. வந்த பிரபலங்கள்..)
(வெண்பூவும்.. ஊதாபூ அப்துல்லா அண்ணனும்)
No comments..pa
(சன் டிவியில் இருந்து இன்று காலை அழைப்பு வந்துவிட்டதாம் த(பொ)ங்கள்(ல்) நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க.. தல முரளிகண்ணன்..)
(வாசகர் சம்பத்.. இயக்குனர் சசி.. அடுத்து யாருப்பா அது??)
(மனுஷ்யபுத்ரன் முரளி கண்ணனை தொகுத்து வழங்க சொல்கிறார்.. அதை நான் பார்க்கிறேன்)
(கூட்டத்தின் ஒரு பகுதி)
(முரளி கண்ணன், பாரதிதம்பி, சுகுணாதிவாகருடன்...)
(ஏன்யா இலக்கிய கூட்டத்துக்கு எல்லாம்???)
..
ஆவலுடன்(???!!!) எதிர்பார்த்த புகைப்படங்கள்.. பகுதி 1
Posted by
narsim
Monday, January 12, 2009
Labels: சாரு
26 comments:
me the first
சூப்பர்... அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே... நாங்களும் உங்க ஃப்ரெண்டு... ஃப்ரெண்டு.... ;)))
good photos. waiting for part 2
\\சன் டிவியில் இருந்து இன்று காலை அழைப்பு வந்துவிட்டதாம் த(பொ)ங்கள்(ல்) நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க.. தல முரளிகண்ணன்\\
தலைவரே கலாய்ச்சுட்டீங்களே
அசத்தல் புகைப்படங்கள்
//Mahesh said...
சூப்பர்... அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே... நாங்களும் உங்க ஃப்ரெண்டு... ஃப்ரெண்டு.... ;)))//
நான் கூட ஒரு சைடுல இருந்துகிறேண்ணே ப்ளீஸ்....
இன்னொரு ஆச்சரியம்.. நீங்க இன் பண்ணவேயில்லையே !!!
(அது சரி, மாறவர்மன் என்ன ஆனான்?)
good photos. waiting for part 2
படங்களுக்கு கமெண்டு கலக்கல் :)))
படங்களும் நல்லா இருக்கு.
இதுலே என்னோட படத்தை காணவே இல்லை.....
:(
போய் இருந்தா தான் படம் போடுவாங்களா?
:)
நீங்க காட்டின 'பிலிமை' பார்த்தேனுங்க... நல்லாத்தான் இருக்கு. போட்டுத்தாக்குங்க!
//சூப்பர்... அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே... நாங்களும் உங்க ஃப்ரெண்டு... ஃப்ரெண்டு.... ;)))//
நானும்.. நானும்..
// இளைய பல்லவன் said...
இன்னொரு ஆச்சரியம்.. நீங்க இன் பண்ணவேயில்லையே !!!//
குசும்பன் சென்னைலதான இருந்தாரு...!
//சூப்பர்... அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே... நாங்களும் உங்க ஃப்ரெண்டு... ஃப்ரெண்டு.... ;)))//
//நானும்.. நானும்..//
நானுந்தேன்ன்..... ரிப்பீட்டேய்
Photos are good. Maaravarman???
ThamilBest
கண்டேன் மகிழ்ந்தேன் .... தேநிர்விருந்தை சிறப்பாய் நடத்திய Narsim kku
Cheersssssssssssssss
பாழாப்போன லாரி ஸ்ட்ரைக். கடுப்பா இருக்கு தல.. என்ன சொல்றது?
எங்க நம்ம வலை பதிவு உலக சூப்பர் ஸ்டார் லக்கி லுக் போட்டோவை காணோம்?
இவன்
லக்கி லுக்கின்
முரட்டு பக்தர்கள் பாசறை.
படங்கள் நன்றாக வந்துள்ளன... படத்தில் நீங்கள் இருப்பதால் ..படம் எடுத்தவருக்கு பாராட்டுக்கள் :-)
அய்யோ ரொம்ப மிஸ் பன்ணிண வருத்தத்தை தறீங்களே இது நியாயமா...
புகைப்படங்கள் அருமை..
புகைப்படங்களில் ஹீரோ போல ஒருவர் இருக்கிறாரே.. அவர்தான் நர்ஸிமா..?
மாறவர்மன்,குறுந்தொகை,கம்பர் எல்லொரையும் மறந்துட்டீங்களா தல
//பாழாப்போன லாரி ஸ்ட்ரைக். கடுப்பா இருக்கு தல.. என்ன சொல்றது?//
lorryக்குததானே strike.
சரக்குக்கு strike (அடிக்க) தடை இல்லையாமே.
:-)))
:)
அனைவருக்கும் நன்றி..
லக்கிலுக் மற்றும் பிரபலங்களின் படங்கள் பகுதி 2ல் வருகிறது குப்பன்.. ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்.. பகுதி 1.. ச்சும்மா.. சின்னபசங்க போட்டோஸ்..
//புகைப்படங்களில் ஹீரோ போல ஒருவர் இருக்கிறாரே.. அவர்தான் நர்ஸிமா..?//
யாருப்பா அது நானே கஷ்டப்பட்டு அவரை என் படத்துக்கு கரெக்ட் பண்ணிட்டிருக்கேன். போங்க.. போங்க..
போட்டோ இங்க எடுத்தது மட்டும் தானா?
அங்க எடுத்ததும் இருக்கா?
எல்லாமே சூப்பர்!
Post a Comment