Monday, May 18, 2009

இனத்தின் சினம்,ரணத்தின் தினம்,












..







25 comments:

எம்.எம்.அப்துல்லா said...

.

ராஜ நடராஜன் said...

..

Ramesh said...

இன்று ஒன்று போயின்
நாளை ஒன்று பிறக்கும்
கிடைக்கும் என்பது
கிடைத்தே தீரும்!

- ரமேஷ்

அபுஅஃப்ஸர் said...

.... போராட்டம் ஒரு தொடர்கதை......

Mahesh said...

:`(

வித்யா said...

:(

Karthikeyan G said...

:(

Karthikeyan G said...

:(

தீப்பெட்டி said...

:(

அறிவிலி said...

:








.

வெண்பூ said...

.

KaveriGanesh said...

கருமையாகவோ, வெறுமையாகவோ நினைக்கவில்லை.

இருளாய் நினைக்கின்றேன்.

வெளிச்சம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்.

ILA said...

வெற்றி!
எதிரிகள் ஆர்ப்பரித்தார்கள்,
கொண்டாடுகிறார்கள்,
இனி என்ன செய்யும் தமிழனம்?

உரிமை கேட்டதற்காக உயிரிழப்புகள்,
நாடு விட்டு நாடு சென்றும்,
அனாதைகளாக்கப்பட்டும்,
உணர்விழந்தவர்களாகவும், ஏன்
மொழியையும் இழந்தவர்களாகவும்.

இனி உயிர் இழப்பு இல்லை,
கொடுமை, சித்திரவதை எல்லாம் இல்லை,
சம்பாதித்த சொத்து, நகை நட்டு ஏதுமில்லை..
ஆனாலும் நம்பிக்கை உண்டு..
வை நண்பா- உன் மீது நம்பிக்கை வை.

உனக்காக போராட தலைவன் இல்லை,
அப்படியே இருந்தாலும் - இனி
இரண்டு தலைமுறைக்கு ஏதும் செய்ய இயலாது,
நயவஞ்சக கூட்டம் அப்படி.
போராட்டத்தை மனதில் வை..

இது உழைப்பதற்கான நேரம்..
அடிமையாக்க ஒரு அரசும், இனமும் காத்திருக்கிறது,
உழை.. உழைத்துக்காட்டு. பழையதை மற..
புது வேகம் கொள், நீயே இனி தலைவன்..
மற்றவர்களை உன் சொல் கேட்க வை..
உன்னை வெல்ல யாருமில்லை..
ஒற்றுமை பழகு. இல்லாவிடின் -
துண்டாட நினைக்கும் அரக்கர்கள் உன்னை வெல்வார்கள்.

அடிமையாக்க ஓநாய் கும்பல் காத்திருக்கு
அடிமையாய் மட்டும் இராதே..

அ.மு.செய்யது said...

மனசு ரொம்ப‌ கஷ்டமா இருக்குங்க..

"நாடாள‌ வ‌ந்த‌வ‌ரே உம்மையும் நாம் இழ‌ந்தோம்."

என்ற‌ க‌விதை வ‌ரியின் அர்த்த‌ம் இப்போது தான் புரிகிற‌து.

yathra said...

காட்டிக் கொடுத்தான் ஒரு கருணா, காக்கவில்லை இன்னொரு கருணா

என் நண்பன் வேதனையோடு பகிர்ந்து கொண்ட வரிகள் இது.

:(

முரளிகண்ணன் said...

மிக வருத்தம்.

கார்க்கி said...

எனக்கு தெரிஞ்சு சமகாலத்தில் லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்து ஆர்ப்பரிக்கும் ஒரே நாடு இலங்கை என்றே நினைக்கிறேன்..

வால்பையன் said...

விடியலை நோக்கி நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

நர்சிம் said...

நம்பிக்கை தரும் செய்திகளைத் தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.. இனப் போரை இழிவுபடுத்தும் விதமாக ஆங்கில,ஹிந்தி சேனல்களின் வர்ணனைகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது..மதக்கலவரத்தை தூண்டுபவர்களை ‘ஜி’போட்டு விளிக்கிறது.. தாலி அறுப்பவர்களை மேடம் போட்டு விளிக்கிறது..இனப்போராளிகளை கொலைகாரக் கூட்டம் என்கிறது.. என்னத்தச் சொல்ல?

நல்ல வேளை.. சுபாஷ் சந்திர போஸை மரியாதையாகத் தான் பேசுகிறார்கள் இந்திச் சேனல்காரர்கள்..இன்று வரை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இருள் விலகும் என்ற நம்பிக்கையுடன்

அது சரி said...

//
நர்சிம் said...
நம்பிக்கை தரும் செய்திகளைத் தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.. இனப் போரை இழிவுபடுத்தும் விதமாக ஆங்கில,ஹிந்தி சேனல்களின் வர்ணனைகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது..மதக்கலவரத்தை தூண்டுபவர்களை ‘ஜி’போட்டு விளிக்கிறது.. தாலி அறுப்பவர்களை மேடம் போட்டு விளிக்கிறது..இனப்போராளிகளை கொலைகாரக் கூட்டம் என்கிறது.. என்னத்தச் சொல்ல?

நல்ல வேளை.. சுபாஷ் சந்திர போஸை மரியாதையாகத் தான் பேசுகிறார்கள் இந்திச் சேனல்காரர்கள்..இன்று வரை.

May 19, 2009 11:09 AM
//


இதன் அடிப்படைக் காரணம் போஸ் தமிழனாக பிறக்கவில்லை என்பதாக இருக்கலாம்....இல்லாவிட்டால் அவரையும் கொலைகார கூட்ட தலைவர் என்றே விளிப்பார்கள்!

:0((

affable joe said...

போராளிகள் சாகலாம் போராட்டங்கள் சாகாது வேங்கை என திரும்பி வருவான் தலைவன்
நம்பிக்கையோடு ,
ஜோ விமல் .

mohamed forrookk said...

//நல்ல வேளை.. சுபாஷ் சந்திர போஸை மரியாதையாகத் தான் பேசுகிறார்கள் இந்திச் சேனல்காரர்கள்..இன்று வரை//

ஹா ஹா ஹா

நீங்க வேற அவர் வாழ்ந்த காலத்தில காங்கிரஸ் ஈனர்கள் செய்த கொடுமைகள் கோடி உங்களுக்கே தெரியுமுங்க..சம காலத்தில் வாழும் எந்த தலைவரையும் ஆதிக்க வர்க்கம் எப்படி ஒழிக்க நினைக்கும் என்பதற்கு ஈழம் ஒரு சாட்சி..

தமிழ் தேசிய தலைவருக்கு வயது 5000 க்கும் அதிகம் என்று அவர்களுக்கு தெரியாது..

செய்தி ஊடகம் என்ற பெயரில் தரகர் வேலை செய்யும் அணைத்து தொலைக்காட்சிகளும் தடை செய்ய வேண்டும்..நம்ம நாட்ல சத்தியம் இல்லேனாலும் அனைவரும் அவர்களை புறக்கணிக்கவேண்டும்....

//இனப் போரை இழிவுபடுத்தும் விதமாக ஆங்கில,ஹிந்தி சேனல்களின் வர்ணனைகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது..மதக்கலவரத்தை தூண்டுபவர்களை ‘ஜி’போட்டு விளிக்கிறது.. தாலி அறுப்பவர்களை மேடம் போட்டு விளிக்கிறது..இனப்போராளிகளை கொலைகாரக் கூட்டம் என்கிறது.. என்னத்தச் சொல்ல?//

உண்மைதாங்க ரொம்ப வேதனையா இருக்குங்க இப்பக்கூட அதே செய்தியை பரப்பி கொண்டுள்ளது இந்த தரகர் தொலைக்காட்சிகள்.. இவர்கள் சிங்கள ஊடகத்தை விட ஆர்வமாக உள்ளதை பார்த்தால் வெறுப்பாக இருக்குங்க நமக்கு..


வரலாற்றில் முதன்முறையாக தன் நாட்டு மக்களையே கொன்று குவித்துவிட்டு கொண்டாடுகிறான் சிங்களவன் அவனுக்கு ஒத்து ஊதுகிறது இந்திய அரசாங்கம்..

வீரம் செறிந்த விடுதலை போராட்டம் ஒருநாளும் முடியாது..

தோழமையுடன்

முகமது பாருக்

" உழவன் " " Uzhavan " said...

ஒரு சிற்றொளி இதனுள் தெரிகிறது நண்பர்களே.. அவ்வொளியின் விகிதாச்சாரம் அதிகரிக்க சிலகாலம் ஆகும். அவ்வளவே

யாரோ அவன் யாரோ said...

மத்திய அமைச்சரானார் கனிமொழி

எவ்வளவு சந்தோஷம் ......