சென்னையில் பதிவர் சந்திப்பு
தமிழில் முக்கியமான இளம் கவிஞர் வா மணிகண்டன். பேசலாம் என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். உயிர்மை வெளியீடாக கண்ணாடியில் நகரும் வெயில் என்ற தொகுதி வந்திருக்கிறது. இவர் நாளை சென்னையில் இருக்கிறார். அதனால் ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இடம் வழக்கம்போல் கடற்கரை காந்தி சிலைக்குப் பின்புறம்தான். மாலை 5.30 மணிக்குச் சந்திப்பு துவங்குகிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
சந்திப்பு நாள் : 21.11.2009
இடம் : சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம்
நேரம் : மாலை 5.30 மணி முதல்
சந்திப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு :
யெஸ்.பாலபாரதி - 9940203132
நர்சிம் - 9841888663
கேபிள் சங்கர் - 9840332666
யுவகிருஷ்ணா & அதிஷா - 9884881824
Saturday, November 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நான் தான் 1st'?
பரவாயில்லை. இந்தவாட்டி ஸ்டிரைட்டா கலெக்ஷனுக்கு வந்துட்டீங்க :)
மழை வராம இருக்க வருண பகவான் அருள் புரியட்டும்.. சென்னைல இல்லையே-னு வருத்தமா இருக்கு....
நானும் வரலாமில்ல..
2 நாளா இல்லாம இருந்த மழை திரும்பவும் வந்துட்டுதே.பார்க்கலாம்.
தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன்.....
சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள் !!
சந்திப்பு இனிதே நடபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே....
என்னங்க? பதிவர் சந்திப்பு முடிஞ்சுதா இல்லையா? ஹூம் அடுத்த வாரம்னா எப்படியாவது வந்துரலாம்னு நெனச்சேன். சரி சரி சீக்கிரம் அடுத்த அப்டேட் குடுங்க :)
சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
இது இது இதத்தான் நாம எதிர்பார்த்தது.. Congrats for the (re)active participation. Keep it up, Yuva & Athisha.. "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றறியேன் பராபரமே..".. Keep Going.. நரசிம்ஜி.
Post a Comment