![]()
இடம் :
Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78
Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்
நேரம் : மாலை 5:30 மணி
அனைவரும் வருக. விழாவை சிறப்பிக்க.
புத்தகங்களை சலுகை விலையில் பெற அகநாழிகை பதிப்பகம் ஏற்பாடு செய்திருக்கிறது.
அகநாழிகைக்கு நெஞ்சார்ந்த நன்றி.
சந்திப்போம்.
..
இன்று(11-12-09) புத்தக வெளியீட்டு விழா-அனைவரும் வருக.
Posted by
நர்சிம்
Friday, December 11, 2009
50 comments:
எழுத்தாளரே, வந்துவிடுகிறோம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்
//புத்தகங்களை சலுகை விலையில் பெற அகநாழிகை பதிப்பகம் ஏற்பாடு செய்திருக்கிறது.//
ஒரு புத்தகம் வாங்கினால் எங்களுக்கு பதிப்பகம் அவ்வளவு தரும்? நீங்க எவ்ளோ கொடுப்பிங்க? ஒருத்தரே ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் வாங்கலாமா? அல்லது ஆள் கூட்டிக்கொண்டு வரணுமா?
புதசெவி
குருவே..மொதப் பின்னூட்டமே கொலவெறியாத் துவங்குதே..ஆஹா ரைட்டு..
நன்றி சின்ன அம்மிணி
இப்பத்தான் கொலவெறி நம்பர் 1க்கு பதில் சொன்னேன்.. சகா..
விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.
கார்க்கியின் கொலைவெறி இரண்டைப் பார்க்க கவிஞர்.கேபிள்சங்கரின் வலைப்பூவுக்கு செல்லவும்..!
வாழ்த்துக்கள்...:)
ஆசிகளும் வாழ்த்துக்களும்
my best wishes.
Today or Tomorrow Charu's books (uyirmai Publications's ) books also to be released.
We should thank Internet and blog world , to help to grow the reading habit among us.
இனிய வாழ்த்து(க்)கள் நர்சிம்.
இது ஒரு நல்ல ஆரம்பம்!
நல்லா இருங்க.
வாழ்த்துகள் எழுத்தாளர். (குரு எவ்வழியோ....)
என் மற்ற நண்பர்கள் விநாயகமுருகன், லாவண்யா, காந்தி மற்றும் ராஜாராம் எல்லோருக்கும் வாழ்த்துகள். ஆமாம், இவங்க எல்லாரும் கூட ஊரில் இருக்கிறார்களா?
எல்லா புத்தகங்களையும் வாங்க ஒரு ஸ்பெஷல் ஆளை அனுப்புகிறேன். எதுக்கும் கார்க்கிய ஜாக்கிரதையா இருக்கச் சொல்லவும்.
அனுஜன்யா
வாழ்த்துக்கள் நர்சிம்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
இந்த ஏற்பாடு, ஏற்பாடுங்கிறாங்குலே.. ஒரு வேளை வர்றவங்க அல்லார் அக்கவுண்டுலேயும் ஏதாவது லம்பா போட்டு கொடுப்பாரா பப்ளிஷர்..:)
வாழ்த்துக்கள் நர்சிம். வந்தர்ரோம்.
வாழ்துக்கள் நர்சிம்..
அது என்னங்க.. சந்திப்பு மாதிரி எதுனா சொன்ன உடனே மேகம் கருத்திடுது???
எது எப்படியோ.. மாலை சந்திப்போம்... :)
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
வந்திருவோம்ம்மம்ல வாழ்த்திறதுக்கு
//இது ஒரு நல்ல ஆரம்பம்!
நல்லா இருங்க.//
repeatttttu
வாழ்த்துகள் நர்சிம்.
வாழ்த்துக்கள் அண்ணே...
வாழ்த்துக்கள் நண்பா! :)
வாழ்த்துகள் நர்சிம்.
வந்தோம் !!!! வாழ்த்துக்கள் !!!
வாழ்த்துகள் நர்சிம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் நர்சிம்..மாலை சந்திக்கலாம்..
வாழ்த்துகள் நர்சிம்..
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
விழா சிறப்பாக நடைபெறவும் வாழ்த்துக்கள்...
மிகுந்த மகிழ்ச்சி
வாழ்த்துகள் நர்சிம்
நர்சிம்,
ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கறேன். இதுபோன்றவைகளை ஒரு ரெண்டு நாளைக்கு முன்னே அறிவிச்சு இருந்தால் எங்களுக்கு வர நேரம் ஒதுக்கவும் முன்னேற்பாடுகள் செஞ்சுக்கவும் வசதியா இருந்துருக்குமில்லை!
அடுத்தமுறை கட்டாயம் சீக்கிரமாச் சொல்லிருங்க.
அழைப்பிற்கு நன்றி...வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் நர்சிம்!
வாழ்த்துக்கள்
அன்பு நண்பர் அகநாழிகை- பொன்.வாசுவுக்கும், நர்சிமுக்கும்,மதுரையம்பதியிலிருந்து வாழ்த்துகள்.
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். விழா சிறப்புடன் நடைபெறவும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்!!!
மறுபடியும் வாழ்த்துக்கள் நர்சிம்.
போனில் சொன்னது போல, இந்த மாதிரி தருணங்களில் மட்டுமே இந்தியாவில் இல்லாததை மிஸ் பண்றேன்.
அப்புறம் எப்போ முழு நேர எழுத்தாளரா ஆகப் போறீங்க??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துக்களண்ணே !
முதலே தெரிந்திருந்தால் வந்திருக்கலாம்
பிந்திய வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் நர்சிம் ...
மேலும் மேலும் எழுதுங்கள்...
விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!! :)
மனமார்ந்த நெஞ்சார்ந்த இதுக்கெல்லாம் அர்த்தம் சரியா தெரியல. அதனால் மிஸ்ஸிங்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
விழா சிறக்க வாழ்த்துகள்.
திரும்பவும் வாழ்த்துகள்..!
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Hearty Congratulations!!
To
Narsim
Lavanya
Rajaram
Vinayagamurugan and
Gandhi.
May almighty bestow his grace on all of you to grow further and contribute towards "Writing"...
மனமார்ந்த வாழ்துக்கள் நர்சிம் !
மற்ற பதிவர்களின் இடுகைகளில் உங்களின் "ரைட்டு" என்ற பின்னூட்டம் write-u என ஊக்குவிக்கிறீர்கள் என்றுதான் (படிக்கத்) தோன்றுகிறது.
:-)
தாமதத்திற்கு மன்னிக்கணும் தலைவா!
என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
இன்னும் என்னல்லாம் கலக்கப்போறீங்க பாருங்க!
எனக்கு அப்பவே தெரியும் !! :))
Post a Comment