
நூல் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு விரைவில் வரும்.
நூல், புத்தகக் கண்காட்சி,தமிழினி ஸ்டாலில் கிடைக்கும்
தமிழினி வெளியீடு.
பின்னட்டையில் இருக்கும் வார்த்தைகள் நூல் குறித்தான ஆவலை மேலும் தூண்டுகிறது.
யாயும் ஞாயும் யாரோ அல்லர்;
எந்தையும் நுந்தையும் தலைமுறைக் கேளிர்;
யானும் நீயும் பிறவிதொட்டு அறிதும்;
வன்புலப் பரல்நீர் போல
அன்புவரு நெஞ்சம் தாம் புலந்தனவே.
குறுந்தொகைப் பாடல் கருத்தின் நேரெதிர் கருத்தாக இருக்கும் இப்பாடல் சொல்லும் சேதிதான் நாடோடித் தடங்களா? பார்ப்போம்.
..
கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் ‘நாடோடித் தடம்’ நூல் வெளியீடு.
Posted by
நர்சிம்
Sunday, January 2, 2011
17 comments:
நர்சிம்,
இது தமிழினியில் தொடராக வந்ததுதானே? மயக்கும் மொழி நடை அத். எனக்கு மிகவும் பிடித்த தொடர்.
சில வார்த்தைப் பிரயோகங்களும், சில வரிகளும் மனதிற்குள் சுழ்ன்று சுழ்ன்று வரும்.
ஆங்கில வார்த்தைக்கு ஈடான தமிழ் வார்த்தைகள் சிலதைப் பயன்ப்டுத்தி இருப்பார். நன்றாக இருக்கும்.
தொகுப்பாகப் படிக்கக் காத்திருக்கேன்.
வாழ்த்துகள் கவிஞருக்கு.
பகிர்வுக்கு நன்றி ந ர்சிம்.. :)
நன்றி நர்சிம்
புத்தக வெளியீட்டு மழை.........
பகிர்ந்தமைக்கு நன்றி நர்சிம் :)
:)
பகிர்வுக்கு நன்றி நர்சிம்.
மிக அழகான அட்டைபடம்...
பகிர்வுக்கு நன்றி நர்சிம் !!!
தங்கள் வலைத் தளத்துக்கு முதன் முதலில் வருகிறேன், வலைப் பதிவர்களில் நீங்களும் ஒரு தவிர்க்க முடியாத தலை என்பது தெரிகிறது, பின் தொடர்ந்து, பின்னூட்டமிடுகிறேன், தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி, நர்சிம்.
வடகரை வேலன் வாசித்திருக்கிறார் எனத் தெரிகிறது. அவருக்கும் நன்றி.
ஓர் எச்சரிக்கை: இந் நூலில் அங்கங்கே நான் பார்ப்பனர்களைத் திட்டுவதாக ஒரு நண்பர் சொன்னார். ஆனால் தி.க. வரிசையில் அல்ல என்றுதான் நம்புகிறேன். பங்காளி மீதானதோர் அறச்சீற்றத்தை வசை என்று கொள்வார்க்கும், 'ஜலம்' என்று சொல்லாமல் 'நீர்' என்றாற் போல, 'பிராமணர்' என்காமல் 'பார்ப்பனர்' என்றதற்குச் சடவு சொல்வார்க்கும் நான் என்ன சொல்ல?
வாழ்த்துகள் கவிஞருக்கு.
பகிர்வுக்கு நன்றி நர்சிம்..
வாழ்த்துகள் கவிஞருக்கு.
பகிர்வுக்கு நன்றி நர்சிம்..
பகிர்வுக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்..!
ஆஹா! வாழ்த்துகள் அண்ணே!
பகிர்விற்கு நன்றி நர்சிம்!
சுந்தர்ராஜன் சார்,
எப்பொழுது வெளியிடுகிறீர்கள் ?
புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்...
பகிர்ந்ததுக்கு நன்றி நர்சிம்.
முதல் கவிதை அருமை நர்சிம்
நூலைப் படிக்காம சும்மா அட்டைப்படம் சூப்பர்னு சொன்னா கவிஞர் கோபிக்க மாட்டாரே :-)
Post a Comment